அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹூ ரஜரட்ட மீடியா வாசர்கர்களை அன்புடன் வரவேற்கின்றோம் . அத்துடன் உமது தொலைபேசியில் உடனுக்குடன் செய்திகளை இலவமாக பெற்றுக்கொள்ள F (Space) RajarataMedia என டைப் செய்து 40404 Send செய்யுங்கள்
* TODAY NEWS:
Home » , » ஹோமாகம சம்பவம், 37பேர் இனம்காணல், கம்மம்பிலவும் அதில் ஒருவர்

ஹோமாகம சம்பவம், 37பேர் இனம்காணல், கம்மம்பிலவும் அதில் ஒருவர்

Written By We Are Anonymous on | 11:47 AM


ஹோமாகம நீதிமன்றத்துக்குள் சட்ட விரோதமான முறையில் பிரவேசித்தவர்களின் வீடியோக்களை பரிசீலனை செய்ததில், 37 பேர் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தராதரம் பார்க்காமல் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Share This Artical :

11:47 AM

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Copyright © 2011. ffff - All Rights Reserved
Designed by Mohamed Solution